ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். அதில் சில முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய ஆலோசனை நடைபெறும் என […]
மாலை நேரத்தில் ஏதாவது சூடாக, மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது? எப்பொழுதும் போல வடை செய்து சாப்பிடுவதை விட வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிடலாம். இன்று காலிஃபிளவர் வைத்து பாப்கான் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் காலிஃபிளவர் எண்ணெய் சோயா சாஸ் சில்லி சாஸ் எலுமிச்சை சாறு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் மிளகுத்தூள் உப்பு கோதுமை மாவு சோள […]
இளமையை தக்க வைத்துக் கொள்ள சில வழிகள். நம்மில் ஏராளமானவர்கள் இளமையாக இருப்பதை தான் விரும்புவார்கள். 60 வயது முதியவராக இருந்தாலும், வயது போய்விட்டது தானே பரவாயில்லை என்று நினைப்பதில்லை. அவர்கள் கூட இளமையாக இருப்பதை தான் விரும்புகின்றனர். தங்களது வாழ்வில் முதுமையை விரட்டியடித்தது இளமையை தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களா நீங்கள்? இந்த பதிவில் நீங்கள் சாப்பிட கூடாத பொருட்கள் பற்றி பார்ப்போம். பால்பவுடர் இன்று நம்மில் அதிகமானோர் பாலுக்கு பதிலாக பால் பவுடரை உபயோகித்து, காபி […]
பாப்கானில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள். பாப்கார்னால் குணமாகும் நோய்கள். பாப்கார்ன் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு பொருள். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிகமாக நாம் வெளியிடங்களுக்கு சென்றாலே குழந்தை உண்பதற்க்கென்று விரும்பி கேட்கும் உணவு பொருள் பாப்கார்ன் தான். பாப்கார்ன் என்பது சோளப்பொறியை தான் குறிக்கும். சோளத்தினால் உருவாகும் உணவு போல் தான் இந்த பாப்கார்ன். அதிகமானோர் பாப்கார்ன் சாப்பிடுவது உடலுக்கு கேடு என சொல்வதை […]
முன்காலத்தில் ஒவொருவரும் 80 முதல் 100 வயது வரை வாழ்ந்துவந்தனர். ஆனால் தற்போது 50 வயது தாண்டியவுடன் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவு தான். ஒவொருவரும் 30 வயது அடைந்த உடன் அவர்கள் உண்ணும் உணவில் கவனம் கொள்ள வேண்டும். அவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை கிழே காண்போம். உடல் பருமனை உண்டாக்கும் டயட் சோடா: டயட் சோடாக்கள் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் […]