100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் போபாலில் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம். மத்திய பிரதேசத்தின் தலைநகரமாகிய போபாலில் உள்ள அயோத்தி என்னும் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பதாக பிறந்து 2 நாட்களே ஆன ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தையின் மார்புப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் ஏகப்பட்ட குத்து காயங்களுடன் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை […]