Tag: poovepoochoodava

பூவே பூச்சூடவா ரேஷ்மாவா இது? சிறுவயது புகைப்படத்தை பதிவிட்ட ரேஷ்மா!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, அதே தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா எனும் தொடரின் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன். இவர் எப்பொழுதும் தனது இணைய தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று ஜீதமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மாவை வீடியோ சேட் மூலம் தொடர்புகொண்டு ஒரு டேர் கேம் கொடுக்கப்பட்டது. அதில் அவரது சிறுவயது புகைப்படம் 5 உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

#Reshma 3 Min Read
Default Image