Tag: poovaiyar

எல்லா புகழும் ஆண்டவனுக்கே… தன்னுடைய புது காருடன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட பூவையார்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகர் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பூவையாரின் வாழ்க்கை அப்படியே மாறியது என்றே கூறலாம். இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார். ஆம், தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் சேர்ந்து சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தார். அதன்பிறகு மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பூவையார் தற்போது […]

poovaiyar 3 Min Read
Default Image

பிகில் இசையீட்டு விழாவில் தளபதியுடன் பூவையார்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், கடந்த சில  நாட்களுக்கு முன்பதாக, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கானா பாடல் பாடி பட்டையை கிளப்பி வரும் பூவையாரும் கலந்து கொண்டு பாடல் பாடினார். இதனையடுத்து, இவர் தளபதி […]

Bigil 2 Min Read
Default Image

என் தளபதி தான் தூளு! கானா பாடகர் பூவையாருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சர்க்கார் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின், வெறித்தனம் பாடல் நேற்று வெளியாகியுள்ளது. […]

#TamilCinema 3 Min Read
Default Image

தளபதியுடன் வெறித்தனமாக பட ரெடியான சூப்பர் சிங்கர் பூவையார்! 

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தயராகி வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, கதிர், யோகிபாபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முதலாக விஜய் பாட உள்ளார். இதற்க்கு முன்னர் விஜய் பல படங்களில் பாடியிருந்தாலும் இசைப்புயல் இசையில் பாடுவது இதுவே முதல் முறை. இந்த தகவலை அண்மையில் படக்குழு அறிவித்தது. மேலும் ஒரு […]

#Atlee 2 Min Read
Default Image