நடிகர் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் பிரபலங்களுக்கு திருமணம் நடந்தால் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு மறக்க முடியாத பரிசுகளை கொடுப்பார். இதனை அவரிடம் பரிசு வாங்கியவர்கள் வெளிப்படையாகவே பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், இயக்குனர் பாக்கியராஜ் திருமணத்தின் போதும் அவரால் மறக்க முடியாத பரிசை கொடுத்துள்ளர். இயக்குனர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமா பாக்யராஜை கடந்த 1984-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணத்திற்கு எம்ஜிஆருக்கும் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் வரமாட்டார் […]