இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்னிமா பாக்கியராஜ் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகருமான கே. பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவியான பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று […]