நடிகை பூர்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சவரக்கத்தி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து இவர் தற்போது புளூவேல் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், திருமணம் அவசியமான ஒன்று தான். தயாராக இருக்கிறேன். ஆனால், சரியான நேரத்தில் பண்ண வேண்டும். குடும்பத்தினர் சொல்லி வருகிறார்கள். கடவுள் தான் சரியான நேரத்தை கட்ட வேண்டும். […]