குழந்தைகள் காலையில் தோசை, இட்லி, உப்புமா என எது செய்து கொடுத்தாலும் ஒரு நாள் சாப்பிடுவார்கள். மறுநாள் வேண்டாம் என ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால், காலை உணவு குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டியது அவசியம். எனவே குழந்தைகளுக்கு விருப்பமான, குழந்தைகளை கவரக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் குழந்தைகளுக்கு ஏற்ற காலை உணவு ஆலு பட்டூரா எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிட கூடிய, கடலை மாவில் அசத்தலான பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பூரி என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், கடலை மாவில் அசத்தலான பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – கால் கப் மைதா மாவு – 1 கப் சோம்பு – அரை டீஸ்பூன் மிளகாய் தூள் – […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த, சத்தான கடலை மாவு பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். நாம் அனைவரும் காலையில், அல்லது இரவில் டிபன் செய்து சாப்பிடுவது வழக்கம். அதிலும், பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான கடலை மாவு பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – கால் கப் மைதான மாவு […]
பூரிக்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு குருமா வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சை மிளகாய் கடலை மாவு கடுகு கருவேப்பிலை மஞ்சள் தூள் உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை நன்றாக ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக தாளிக்கவும். அதன் பின்பு அவிய வைத்துள்ள உருளைக்கிழங்கை எடுத்து லேசாக மசித்து வெங்காய சட்டியில் போட்டு […]
நாம் பூரி அனைவர் வீட்டிலும் சாதாரணமாக செய்து அதனுடன் குருமா அல்லது, சாம்பார் வைத்து சாப்பிடுவோம். ஆனால், தக்காளி பூரி யாரும் சாப்பிட்டிருக்க மாட்டோம். எவ்வாறு செய்யலாம், வாருங்கள் பாப்போம். தேவையான பொருள்கள் கோதுமை மாவு தக்காளி சிவப்பு மிளகாய் உப்பு எண்ணெய் நெய் செய்முறை முதலில் தக்காளியை நன்றாக நீரில் அவியவிடவும், அதன் பின்பு சிவப்பு மிளகாயையும் சற்று அவியவிடவும். பின்பு இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு சப்பாத்திக்கு […]
பூரி என்பது பொதுவாக தமிழகத்தில் நாம் வழக்கமாக விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பொருள் இதற்கான குருமாவை செய்வது எப்படி என்று என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு மஞ்சள்பொடி மிளகுத்தூள் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கடலை மாவு கடலைப்பருப்பு கொண்டைக்கடலை செய்முறை முதலில் உருளை கிழங்கை அவித்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுள் […]
நாம் காலையில் இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – ஒரு கப் கோதுமை மாவு – ஒரு கப் தயிர் – அரை கப் மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி ஓமம் – அரை தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி […]
சத்தான முருங்கை கீரை பூரி செய்யும் முறை நம்மில் அதிகமானோர் மைதா அல்லது கோதுமை மாவில் தான் விதவிதமாக பூரி செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான முருங்கைக்கீரை பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கோதுமை மாவு – 2 கப் வெள்ளை ரவை – 2 மேசைக்கரண்டி முருங்கைக்கீரை – கைப்பிடி அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி செய்முறை முருங்கைக் கீரையை தனித்தனியாக சுத்தமாக […]