அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகையையொட்டி அகமதாபாத்தில் மோடேரா பகுதியில் இருக்கும் குடிசைவாசிகளுக்கு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு, அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் அளித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக வருகிறார். அப்போது வாஷிங்டனில் இருந்து, நேரடியாக அகமதாபாத் வரும் டிரம்ப், விமான நிலையத்திலிருந்து, சாலை வழியாக மகாத்மா காந்தியடிகளின் சமர்பதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கிருந்து டிரம்ப் அகமதாபாத்தில் மோடேரா (Motera) என்ற பகுதியில் உள்ள கிரிக்கெட் […]
புதுடெல்லி, செப்.23- வாராக் கடன்விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு முன்னெடுத்து வரும் தவறான நடவடிக் கைகள் காரணமாக வங்கி கள் தற்போது போதிய பணமின்றி தவித்து வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார். நாட்டில் வறுமையை பெருமளவு ஒழித்ததில் அதிக பங்கு காங்கிரஸையே சாரும் என்றும் அதற்கு பா.ஜ.க. உரிமை கோருவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப் பட்ட நிதிச்சூழல் நிலைத் தன்மை தொடர்பான அறிக்கையில் வாராக் கடன் […]
கேரள மாநிலம் கொச்சி அருகே சிபிஎம் திருப்புணிப்புரா ஏரியாகமிட்டி சார்பில் கட்டிக் கொடுத்துள்ளவீட்டின் சாவியை மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்முட்டியிடமிருந்து வீ்டற்றவர்களாகயிருந்த வேணு-குமாரி தம்பதியினர் மகள்அமுதாவுடன் இணைந்து பெற்றுக் கொண்டனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு சொந்தமாக உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் பிளாஸ்டிக் விரிப்பால் மூடப்பட்ட குடிசையில் இந்த குடும்பம் வசித்து வந்துள்ளது. கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த இந்த தம்பதியினர் வயதுக்கு வந்த இரண்டு பெண்குழந்தைகளுடன் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து நல்லதொரு வீட்டில் […]
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் திடீர் நகர் மக்களின் வாழ்விடத்தை இடித்து நிர்கதியாக ஆக்கியிருக்கிறது நமது தமிழக அரசு. தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் இந்த சேரிகளே இனி இருக்காது என கூறி கொண்டு அம்மக்களின் இருப்பிடத்திற்கு எந்த ஒரு மாற்றையும் அறிவிக்காமல் இடித்து நொறுக்கி கொண்டே இருக்க வேண்டுமா..? அப்படி என்றால் அம்மக்களின் வாழ்விடங்களை இடிப்பதால் எங்கு செல்வது எனத்தெரியாமல் தெருவில் கண்ணீரும்,கவலையோடும் வீதியில் வந்து இருக்கிறார்கள் அம்மக்கள்..?