ஏழைகள் நல்வாழ்வு பெறுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று காணொளி வாயிலாக ஐந்து ரூபாய் உணவு திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் விறுவிறுப்பான பிரச்சாரம் மற்றும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், இதில் ஒரு கட்டமாக ஏழைகளுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்க கூடிய திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தில் […]
குடும்ப வறுமை காரணமாக வாழைப்பழம் விற்று பெற்றோருக்கு உதவும் 5ஆம் வகுப்பு மாணவன். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மற்றும் கணேஷ்வரி தம்பதி. இவர்களுக்கு முனிஸ்வரன், கோகுல் என்ற 2 மகன்கள். இதில் முனிஸ்வரன் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். முருகன் மற்று கணேஷ்வரி தம்பதி ஒப்பந்த அடிப்படையில் தீப்பெட்டி ஒட்டும் தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களது தொழில் முடக்கமடைந்தது.தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், சில […]
அமெரிக்கா, உலகிலேயே மிகப் பெரிய வறுமை மிகு நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. அங்கு மொத்த மக்கள் தொகையில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 40 மில்லியன் மக்கள். அதாவது மொத்த மக்கள் தொகையில் 13% ஆகும் .அவர்கள் வருடம் 15000 டாலர்களுக்கு கீழே வருமானம் பெறுகின்றனர். 18 மில்லியன் பேர் அந்தளவு வருமானம் கூட ஈட்ட முடியாத அளவிற்கு மிகவும் ஏழைகளாக வாழ்கின்றனர் என World Inequality Report 2018 ஆனது இவ்வாறாக அமெரிக்காவின் பொருளாதார நிலையை கூறுகிறது. […]