நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை உண்கிறோம். தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் சேர்த்து பல விதவிதமான உணவுகளை உண்றோம். அதற்காக நாம் பணத்தை செலவழிக்காமல், நாமே செய்து சாப்பிடுவது சிறந்தது. தற்போது இந்த பதிவில், சுவையான கடலைமாவு காராபூந்தி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலை மாவு – 2 கப் அரிசி மாவு – ஒரு கப் ஃபுட் கலர் – தேவைக்கேற்ப வேர்க்கடலை – அரை கப் முந்திரி […]