மணிரத்னத்தின் கனவு படமாக உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் தினமும் வந்துகொண்டிருக்கிறது. இதில் கார்த்தி வந்தியத்தேவனாகவும், விக்ரம் கரிகாலசோழனாகவும், ஜெயம் ரவி முக்கிய ரோலிலும், அமிதாப்பச்சன் பழுவேட்டரையராகவும் நடிக்க உள்ளனர் என தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். நேற்று நடிகை த்ரிஷா இதில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகின. தற்போது இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது வந்தியதேவனின் […]