நிரம்பும் பூண்டி ஏரி... திருவள்ளூர் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!பூண்டி ஏரி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.