நடிகை பூனம் பாண்டேவுக்கு கொல்கத்தாவை சேர்ந்த வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தவிட்டதாக பிப்ரவரி 2 ஆம் தேதி பரபரப்பான செய்தி ஒன்று பரவியது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 3 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் உயிரோடு இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பற்றி பல பெண்களுக்குத் தெரியாது என்றும், பல […]
மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தவிட்டதாக நேற்று (பிப்ரவரி 2 ஆம் தேதி) பரபரப்பான செய்தி ஒன்று பரவியது. ஆனால், இன்று “தான் உயிரோடு இருப்பதாக” வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நேற்றைய தினம் பூனம் பாண்டேவின் ‘இறப்பு ‘ செய்தியை அவரது மேலாளர் உறுதி, பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டியிருந்து. இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது ஒரு பக்கம் இருந்தாலும், […]
மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து அவரது மேலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இருப்பினும் பூனம் பாண்டே உயிரிழந்ததாக மட்டுமே தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அவருடைய இறுதிச்சடங்கு மற்றும் அவருடைய குடும்பம் இதனை பற்றி எந்த தகவலுமே தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால் உண்மையில் பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி மர்மமாக இருக்கிறது. இதனையடுத்து, […]
பாலிவுட் நடிகயும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து அவரது மேலாளர் அறிவித்துள்ளார். 2011 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பிய இவர், 2013ஆம் ஆண்டு வெளியான ‘நாஷா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவர், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். பூனம் பாண்டே மரணம் செய்தி குறித்து அவரது […]
நான் நேற்றைய தினம் மும்பையில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்றுபூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பூனம் பாண்டே, ஒரு மாடலான இவர் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வழக்கமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பூனம் பாண்டே தனது காதலனுடன் BMW காரிலில் வெளியில் […]
ஊரடங்கு நேரத்தில் நடிகை பூனம் பாண்டே தனது காதலனுடன் BMW காரிலில் சுற்றியதால் போலீசார் அவரை கைது செய்தனர். பூனம் பாண்டே, ஒரு மாடலான இவர் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வழக்கமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஊரடங்கு விதிகளை மீறியதால் போலீசார் பூனம் பாண்டேவை கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று […]
கேரளா மாநிலம் தற்போது இயற்கையின் கோர தாண்டவத்தால் தன இயற்கை அழகாய் இழந்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா மக்கள் லட்சகணக்கனோர் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆதலால் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, தனது பங்கிற்கு வெள்ள நிவாரண நிதியாக தன ஒரு பட சம்பளத்தையே கொடுத்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘லேடி கபார் சிங்’ […]