கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் குளத்தில் சிக்கி, தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள்கள் ஷாமிலி மற்றும் ஷாலினி. மூவரும் ஈத்தாமொழி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ஆம்னி காரில் பயணித்துள்ளனர். அப்போது கருங்கல் என்ற பகுதியில் கோணம் அருகே ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த குளத்திற்குள் சிக்கியது. அதை பார்த்த பொதுமக்கள், உடனே காப்பற்ற முயற்சி செய்துள்ளனர். அந்த காரில் இருந்த […]