மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்தவர், மராத்திய நடிகையான பூஜா ஜூஞ்சார். இவர் மராட்டியத்தில் சில படங்கள் நடித்து வந்தார். தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், தனது சொந்த ஊரான ஹிங்கோலியில் இருந்தார். நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது இந்நிலையில் உடனடியாக அவரது உறவினர் கோரேகான் இல் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு பிறந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களே இறந்தது. சற்று நேரம் கழித்து பூஜாவின் உடல் நிலையும் மிகவும் […]