திருமண பந்தத்தில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அதனால் நான் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டேன். – பூஜா சிங், ஜெய்ப்பூர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் பெண் பூஜா சிங் இம்மாதம் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி திருமணம் செய்யும் போது எந்தெந்த சடங்குகள் செய்வார்களோ அது அத்தனையும் செய்யப்பட்டது. இந்த திருமணம் பற்றி பூஜா சிங் கூறுகையில் , திருமண பந்தத்தில் […]
பெங்களூரில் உள்ள கெம்பேவுடா சர்வதேச விமான நிலையத்தின் அருகே கடந்த ஜூலை 31- ம் தேதி பெண் சடலம் ஒன்று கிடந்தது. அந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும் , தலையில் பலத்த காயம் இருந்தது. போலீசார் அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அப்பெண் யார் என தெரியவில்லை இதையடுத்து போலீசார் டெல்லி , கொல்கத்தா ஆகிய இடங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து அதன்படி விசாரணை நடத்தினர். விசாரணையில் […]