நடிகை பூஜா பத்ரா மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். இவர் நடிகர் அஜித்தின் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பூஜாவுக்கு, டாக்டர்.சோனு அணுவாலா என்பவருக்கும் 2002-ல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, 2010-ல் பூஜா கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அதன் பின் இந்தியா திருப்பிய இவருக்கு நடிகர் நவாப் ஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. நவாப் ஷா தற்போது தர்பார் படத்தில் நடித்து […]