ஆயுதபூஜை – சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆயுதபூஜை – சரஸ்வதி பூஜை என 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதாலும், வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் அரசு 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்றிரவு முதல், இந்த சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, வெளியூர் செல்லும் பொதுமக்கள், சிறப்பு […]