பொன்ராம் சிவகார்த்திகேயன் 3 முறையாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. இதில் சிவாக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சிவகார்த்தியேன் நடித்த இந்த படம் செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா மற்றும் கடம்பவேல் ராஜா என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது. கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் மிரட்டும் […]
நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமாவில் நிலை நிறுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் இந்த 2 திரைப்படங்களை இயக்கிய பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனோடு 3 முறையாக இணைந்து சீமராஜா படத்தில் இயக்கியுள்ளார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வருகிறது.இந்தப் படத்தை இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்புள்ளதாகவும் […]