Tag: ponrathakrishnan

அது 7 திட்டங்கள் அல்ல…! ஏமாற்றும் திட்டங்கள்…! – பொன் ராதாகிருஷ்ணன்

மு.க.ஸ்டாலின் கொடுத்தது 7 திட்டங்கள் அல்ல. அது ஏமாற்றும் திட்டங்கள் என்றும், மக்களை ஏமாற்றியே ஆட்சியை பிடிப்பது தான் திமுகவின் வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், ‘விடியல் முழக்கம்’ என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் தமிழகத்தின் பல்வேறு துறைகளை மேம்படும் வண்ணம் 7 திட்டங்களை வெளியிட்டார். இதுகுறித்து, மதுரையை விமான நிலையம் வந்த பொன் ராதாகிருஷ்னன் ஆவார்கள் கூறுகையில், மு.க.ஸ்டாலின் […]

#MKStalin 3 Min Read
Default Image

தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம்! தமிழின் தலைநகரம் மதுரை – பொன்ராதாகிருஷ்ணன்

தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம்! தமிழின் தலைநகரம் மதுரை. திருநெல்வேலியில் நடைபெற்ற மண்டல அளவிலான பாஜக செயற்குழு கூட்டத்தில் பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் தலைநகரம் சென்னை ஆக இருக்கலாம். ஆனால், தமிழின் தலைநகரம்  மதுரை தான். அதை யாரும் மாற்ற முடியாது என்றும், மீனாட்சி ஆளும் மதுரை தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக வருவது சாலச்சிறந்தது. மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவித்தால் […]

#ADMK 2 Min Read
Default Image