நடிகர் ரஜினிகாந்த் கன்னியாமாரியில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். ரஜினி தற்போது தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வரும் காரணத்தால் கன்னியாகுமரியில் இருக்கிறார். அங்கு தான் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருந்து. இதற்கிடையில், கன்னியாகுமரியில் ரஜினி இருக்கும் தகவலை அறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதையை நிமர்த்தனமாக படப்பிடிப்பிற்கு சென்று ரஜினியை சந்தித்துள்ளார். சந்தித்து அவருடைய நலம் பற்றி விசாரித்துவிட்டு கையில் பூங்கொத்தும் பிறகு சால்வ் கொடுத்து […]
பொன்.ராதாகிருஷ்ணன் கொரோனாவிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். கடந்த மே 5-ஆம் தேதி மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்ட பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தற்போது அவரது உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்திருந்தனர்.
பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும்’ எனக் கூறிய பெண்மணி. மதுரையில் இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி கோவிலில், பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று காலை, மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். பின் செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு புறப்பட்ட, பொன்ராதாகிருஷ்ணனிடம் ‘ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆக வேண்டும்’ என ஒரு பெண்மணி கூறியுள்ளார். அதற்கு அவர், மீனாட்சி அம்மனிடம் கேளுங்கள் என கூறியுள்ளார். […]
என்னுடைய இலக்கு கன்னியாகுமரி மாவட்டத்தை, இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக மாற்றுவது தான் என்று பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே போட்டியிட்டுள்ளார். இதில் 7 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 5 முறை தோல்வியை தழுவியுள்ள நிலையில், […]
அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை, அதில் மாற்றமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் […]
குஷ்பூ அரசியலில் சாதாரண ஆட்களை போல இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்க கூடியவர். நடிகை குஷ்பூ, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக கட்சியில் தான்னை இணைத்து கொண்டார். இவரது இந்த செயலுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், குஷ்பூ அரசியலில் சாதாரண ஆட்களை போல இல்லாமல், ஆழ்ந்து சிந்திக்க […]
தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.பாஜக ,அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. இதனிடையே பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,, சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது என்று கூறினார் .மேலும் இப்போது உள்ள கூட்டணி பாராளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட […]
சென்னை – புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து தொடங்கவுள்ள திட்டத்திற்கு வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை – புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து தொடங்குவதை வரவேற்பதாக தெரிவித்தார். பின்னர் சென்னை- கன்னியாகுமரிக்கு இடையேயும் நீர்வழி போக்குவரத்து திட்டம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை விரைவில் முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், சென்னை-கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே […]
தன்னை கண்டுகொள்வதில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியில் உள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.இதனிடையே பாஜக ,அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 2021 […]
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.இதனிடையே பாஜக ,அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவரும் ,முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 2021 -ஆம் […]
தேசிய செயலாளர் பதவியிலிருந்து ஹெச்.ராஜா விடுவிக்க காரணம் என்னவென்று பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி நாட்டா வெளியிட்டார். அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. 12 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது. குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை. செய்தி தொடர்பாளர் பட்டியலில் கூட தமிழகத்தைச் சேர்ந்த […]
8 மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற ஸ்டாலினின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,இன்னும் எட்டு மாதங்களில் திமுக ஆளுங்கட்சியாக மாறிவிடும் என பொதுக்குழுவில் பேசினார். இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 8 மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற […]
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் நேரில் அஞ்சலி கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி வசந்தகுமார் நேற்று முன்தினம் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் […]
அண்ணாமலை போன்ற நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது – பொன். இராதாகிருஷ்ணன் ட்வீட். நேற்று டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இருந்தனர். இதையடுத்து தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார். பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னாலான முயற்ச்சியை செய்வேன் என அண்ணாமலை […]
பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சியாக தான் இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே அண்மையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு அவர் கூறுகையில், தமிழகத்தில் […]
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணையவேண்டும் என்பதே அனைவரது விருப்பம் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று தெரிவித்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது, ஆனால் தனிக்கட்சி என்று கூறும்போது இந்த தருணம் சரியாக இருக்காது.ரஜினிகாந்த் பாஜகவில் இணையவேண்டும் என்பதே […]
கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக சார்பில் சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ,மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அப்பொழுது நெல்லை கண்ணன் பேசுகையில்,பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து […]
சர்வ வல்லமை பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் தலைவர்கள் உள்ளார்களே தவிர, சர்வ வல்லமை பெற்றவர்களாக இல்லை. அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு நிகரான வெற்றிடம் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை எந்த கட்சியிடமும் பேசவில்லை. எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் எனற நம்பிக்கை உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நல்ல முறையில் குழந்தை சுஜித் மீட்கப்படுவான் எனற நம்பிக்கை உள்ளது . எந்தவித பேதமுமின்றி அனைவரின் உணர்வும் குழந்தையின் மீது குவிந்துள்ளது. குறைகளை பற்றி பேசாமல் நம்மால் என்ன உதவ முடியும் என்பதை பற்றி […]
ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தீபாவளியன்று மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது தவறானது. தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளின்போது தமிழர்கள் மது அருந்தக் கூடாது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அதை வரவேற்கிறேன்.ஆனால் அவர் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது விருப்பம்.நாங்குநேரி தொகுதிக்குள் வந்த வசந்தகுமார் மீது ஏதோ சம்பிரதாயத்திற்கு வழக்கு […]