சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும் நாளை திருமணம் நடைபெறுகிறது. சென்னை :விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் பிரபலமானவர்தான் வெற்றி வசந்த் .இவர் அந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் தத்ரூபமாக நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் டிக் டாக் மூலம் பிரபலமாகி சினிமா துறைக்குள் வந்தாலும் சிறகடிக்க ஆசை தொடர் அவருக்கு பெரிய பெயரை பெற்று கொடுத்துள்ளது . […]