2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஃபிரடெரிக் ஜேஜே இயக்கும் திரைப்படம் “பொன் மகள் வந்தாள்”.இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜோதிகா ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பிரதீப் போத்தன், பார்த்திபன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோரும் வழக்கறிஞர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் அதனையடுத்து பாக்கியராஜ் மற்றும் தியாகராஜன் ஆகியோரும் மற்ற வேடங்களில் நடித்துள்ளனர். அனைத்து முன்னணி இயக்குநர்களும் ஒரே திரையில் நடிக்கும் முதல் படம் தான் […]