Tag: PongalWinnerAyalaan

அயலான் படத்திற்கு நம்பி வாங்க சந்தோஷமா போங்க! சிவகார்த்திகேயன் பேச்சு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அதனை மையமாக வைத்து இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தினை பார்த்த மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் […]

Ayalaan 4 Min Read
sivakarthikeyan