பொங்கல் பண்டிகையை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14-ஆம் தேதி மதுரை […]
ஜல்லிக்கட்டு போட்டிகளை சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மதுரை காவல் கண்கணிப்பாளர் தெரிவித்துள்ளார். மதுரை, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்டது. நாளை மறுநாள் முதல் 31-ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், […]
மதுரை, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வழங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை மறுநாள் முதல் 31-ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களிலும், திருப்பத்தூரில் 13 கிராமங்களிலும், வேலூர் மாவட்டத்தில் 25 கிராமங்களிலும், சிவகங்கையில் ஒரு இடத்திலும் ஜல்லிக்கட்டு […]
வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி,தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25 -ஆம் […]
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி மேற்கொள்ளவுள்ள தேர்தல் பரப்புரையின் தலைப்பு ராகுலின் தமிழ் வணக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று “ராகுலின் தமிழ் வணக்கம்” தமிழகத்தில் தொடங்க உள்ளது.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள […]
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தமிழர் திருநாளை முன்னிட்டு 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்ள இருப்பதாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதனிடைய, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் […]
பொங்கல் பண்டிகையை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி உள்ளன. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 14-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14-ஆம் தேதி […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அன்று எந்த சமூகத்திற்கோ, காளைக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது. திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 15 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் பேனர்கள் வைக்கக்கூடாது. விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கூடாது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நிபந்தனைகளுடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வெளியூர் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் சென்னையில் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையத்திற்குச் செல்ல சென்னையில் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ,12 மற்றும் 13 ஆகிய நாட்களில் மொத்தம் 10 ஆயிரத்து 71 சிறப்பு பேருந்துகள் […]
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், மக்கள் பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருகிறேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெயின் பள்ளி பொங்கல் விழாவில் கலந்துகொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின், வேஷ்டி, சேலைகளுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய பின் பேசிய அவர், எனது தொகுதி மக்களுக்குத் தேவையான மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்குவதிலும் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். சமத்துவப் பொங்கலைக் கொண்டாடும் அதே உணர்வோடு மக்களுக்காகப் […]
பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பொங்கல் போனஸ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற […]
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுப்பணம் ரூ.2500 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார். ஜனவரி 4-ஆம் தேதி […]
பொங்கல் பரிசு மற்றும் பரிசு தொகுப்பை பெற இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடங்கப்ட்டது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் […]
பொங்கல் பரிசு மற்றும் பரிசு தொகுப்பை பெற இன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை,வெல்லம்,முந்திரி,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார் .ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் […]
முதல்வர் பொங்கல் பரிசாக ரூ.2,500 அறிவித்தது பலருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலை வருவதை அடுத்து, சமீபத்தில் சேலம் எடப்பாடியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர் பழனிசாமி, பொங்கல் தொகுப்புடன் சேர்த்து பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு முக ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்து வந்தனர். அதாவது, தேர்தல் வருவதால் முதல்வர் அறிவித்துள்ளார் என்றும் மக்கள் வரிப்பணத்தை பரிசாக வழங்க உள்ளார் எனவும் […]
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர் .நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல் ஜல்லிகட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிகட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் […]
பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற டிசம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகம். தமிழகத்தில் அனைத்து ஆட்சியர்களுக்கும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற டிசம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு […]
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். எடப்பாடியில் இருந்து சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கியுள்ளார்.அந்த வகையில் சேலத்தில் இருப்பாளி என்ற பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி ,ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் […]
தை திங்கள் முதல் நாளான தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விடுமுறை அளித்துள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தேசிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும்.அந்த வகையில் தான் உச்சநீதிமன்றம் 2021ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் ஜனவரி 14 -ஆம் தேதி இடம்பெற்றுள்ளது.இந்த தினத்தில் தான் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.தமிழகத்தை பொருத்தவரை பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் தினம் அன்று ,காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய […]