உலகம் முழுவதும் களைக்காட்டியுள்ள தமிழர் திருநாள் பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் வாழ்த்து தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிகழ்வுகளை எல்லாம் மக்கள் நேரடியாகவும் தொலைக்கட்ட்சி வழியாகவும் கண்டு ரசித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தில் உலகம் முழுவதும் உள்ள […]
இன்று உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா விவசாயத்திற்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்கு இன்று தமில்லர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது, விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் போது இயற்கையின் மூலம் கிடைக்கும் காய்கறி முக்கியமாக நிலத்தில் இருந்து கிடைக்கும் […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘ பழையன கழிதல் புதியன புகுதல் ‘ இதுதான் போகி பண்டிகையின் அர்த்தம். நம் முன்னோர்கள் ஒருவித சடங்குகளை சம்பிரதாயங்களை வைத்திருந்தனர். அதற்கு பின்னால் அர்த்தமுள்ள நல்ல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனை தவிர்த்து அது மூடநம்பிக்கை என நாம் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது. போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது காற்று மாசுபடும் என்பது தற்போதுள்ள […]
தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வரும் திருவிழா தான் பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகை மழைக்காக இந்திரனை வணங்கி, பின்னர் சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாவாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழாதான். இந்த பண்டிகை விவசாயத்திற்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடை உயிரின்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா சங்ககாலத்திலிருந்தே இந்திர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது […]
பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் வாழையின் பங்கு குறித்து பார்ப்போம். ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஓன்று என்றால் அது பொங்கல் பண்டிகை தான் . பொங்கல் என்றாலே அதற்காக செய்யப்படும் முன்னேற்பாடுகள் தான். பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில் ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல […]