அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு அமைச்சர்கள் மற்றும் அனைவரது வேண்டுகோளை ஏற்று 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் 926 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சுவாரஸ்சியம் நிறைந்த காளைகள் தங்களது ஆட்டத்தை காண்பித்து மிரட்டியது.இந்நிலையில் அலங்காநல்லூர் […]
தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலகலமாக களைக்கட்டியது வாழ்நாள் முழுவதும் உழைக்கும் தன் வீட்டு செல்வத்திற்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன. தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்கிறது பழமொழி தை முதல் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் சிறப்பு பொங்கல் வைத்து சூரிய பகவனை வணங்கி வழிபடுவது வழக்கம். அதே போல் ஜல்லிக்கட்டும் நடைபெறும் இந்தாண்டு வெகுச்சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.இரண்டாம் நாள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழமெங்கும் […]
கோலகலமாக துவங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியான சோகம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்தவரை மாடு முட்டியதால் உயிரிழந்தார். தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது.காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் 700 காளைகள் சீறிப்பாய உள்ளது. இதனை தழுவதற்காக 936 மாடுபிடி வீரர்கள் களத்தி உள்ளனர்.ஜல்லிக்கட்டு […]
உறுதிமொழி ஏற்புடன் ஆரவார கரகோஷத்திற்கு மத்தியில் சீறிப்பாயத் தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மற்றும் 936 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட […]
கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள் மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழா. காயமடைந்தோர் 5 பேர் -இருவர் மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைப்பு. தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு. மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று மறுப்பு. தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. […]
உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள் நடிகர் ரஜினி இருகரம் கூப்பி தனது ரசிகளுக்கு பொங்கல் வாழ்த்து. தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிகழ்வுகளை எல்லாம் மக்கள் நேரடியாகவும் தொலைக்கட்ட்சி வழியாகவும் கண்டு ரசித்து வருகின்றனர் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் […]
தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்….களைகட்டிய ஜல்லிக்கட்டு ஆட்டம்..என உற்சாகம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு, ராகுல் காந்தி பொங்கல் வாழ்த்து தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் பொங்கலைக் கொண்டாடும் தமிழக மக்களுக்கு தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அகில […]
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இதற்காக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர்.இதனையொட்டி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் ,தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் […]
இன்று உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா விவசாயத்திற்கு உதவும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்கு இன்று தமில்லர்களால் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது, விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் போது இயற்கையின் மூலம் கிடைக்கும் காய்கறி முக்கியமாக நிலத்தில் இருந்து கிடைக்கும் […]
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘ பழையன கழிதல் புதியன புகுதல் ‘ இதுதான் போகி பண்டிகையின் அர்த்தம். நம் முன்னோர்கள் ஒருவித சடங்குகளை சம்பிரதாயங்களை வைத்திருந்தனர். அதற்கு பின்னால் அர்த்தமுள்ள நல்ல விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அதனை தவிர்த்து அது மூடநம்பிக்கை என நாம் பெரும்பாலானவற்றை ஒதுக்கிவிட முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது. போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது காற்று மாசுபடும் என்பது தற்போதுள்ள […]
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வருவதையொட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் […]
பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தற்போது அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஏற்பாடு தீவிரம் அடைந்துள்ளது. இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினம் நெருங்கும் வேளையில் இந்த பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அதேபோல இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற ஏற்பாடு தீவிரமடைந்துவரும் வேளையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இதுகுறித்து வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையில், தனி ஒருவர் தலைமையில் […]
தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வரும் திருவிழா தான் பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகை மழைக்காக இந்திரனை வணங்கி, பின்னர் சூரியனுக்கு நன்றி சொல்லும் விழாவாக தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருவிழாவாக உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழாதான். இந்த பண்டிகை விவசாயத்திற்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடை உயிரின்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா சங்ககாலத்திலிருந்தே இந்திர விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது […]
பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் வாழையின் பங்கு குறித்து பார்ப்போம். ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஓன்று என்றால் அது பொங்கல் பண்டிகை தான் . பொங்கல் என்றாலே அதற்காக செய்யப்படும் முன்னேற்பாடுகள் தான். பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில் ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல […]
பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாளை(ஜனவரி 11) முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், போன்ற விடுமுறையின் போது பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.குறிப்பாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் பயிற்சித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அவரது […]
இந்த வருடம் நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று மாடுபிடி வீரர்களுக்கு தீவிர உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 700 வீரர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். பொங்கல் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரபலம். இந்த ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் இன்று ( ஜனவரி 9 )முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட […]
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி […]
பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.1,677 கோடியை கூட்டுறவு வங்கிகளுக்கு அளித்தது தமிழக அரசு. ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 […]