ஜனவரி 14 தேதி உள்ளூர் விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை ஜனவரி 15 தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.ஜன. 14 போகிப் பண்டிகை தினமான திங்கட்கிழமை அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மூலம் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறை தொடர்பாக அரசு சார்பில் இன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்பவர்கள் அதற்கு முன் வருகின்ற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிளம்பினால் திங்கட்கிழமை […]
சர்க்கரை பொங்கலை போலவே இயற்கையான புட்டரிசியிலும் சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்.எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: நெய் : அரை கப் புட்டரிசி : ஒரு கப் (சிவப்புக் கைக்குத்தல் அரிசிதான் புட்டரிசி) பாசிப் பருப்பு : அரை கப் வெல்லம் : 2 கப் பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை ஏலக்காய்ப் பொடி : அரை டீஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி: ஒரு சிட்டிகை சிறிதளவு முந்திரி, பாதாம், உலர் திராட்சை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். செய்முறை: எடுத்து வைத்துள்ள பாசிப் […]
இந்தாண்டு பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலுடன் சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கலையும் வைத்து கொண்டாடுவோம்.செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : சம்பா கோதுமை ரவை : ஒரு கப் பாசிப் பருப்பு : அரை கப் வெல்லம் : 2 கப் நெய் : அரை கப் ஏலக்காய்ப் பொடி : அரை டீஸ்பூன் ஜாதிக்காய்ப் பொடி : ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை இவற்றுடன் முந்திரி, பாதாம், உலர் திராட்சை சிறிதளவு […]
சர்க்கரை பொங்கல் , கற்கண்டு பொங்கல், எல்லாம் தெரியும் ஆனால் இது என்ன கரும்புச்சாறு பொங்கல் என்று தானே நினைக்கிறீர்கள் சுவையான கரும்புச்சாறு பொங்கல் செய்யலாம் தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப் நறுக்கிய பேரீச்சை – கால் கப் முந்திரி – 25 கிராம் பாசிப் பருப்பு – அரை கப் கரும்புச் சாறு – 2 கப் நெய் – சிறிதளவு ஏலக்காய்த்தூள் -சிறிது எப்படி செய்வது : வெறும் ஒரு […]
பொங்கல் பண்டிகையொட்டி திருப்பரங்குன்றம் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பகுதியில் தை பொங்கல் அன்று முதல் ஜல்லிகட்டு ஆரம்பமாகும். இதனையடுத்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் […]
தமிழர் திருநாள்… தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். சௌரம் (சூரிய வழிபாடு), சைவம் (சிவ வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு) என ஆறு வகையான வழிபாட்டு முறைகள் இங்கே உள்ளன. இவற்றில் ஒன்றை பின்பற்றி, அதன்படி ஒரே தெய்வத்தின் திருவடியை நாடி வழிபடுபவர்கள் உண்டு. ஆனால், ஆறு வகை வழிபாட்டுக்காரர்களும் ஏற்றுக் கொண்ட ஒரே […]
வழக்கத்துக்கு மாறாக இம்முறை பல புதிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்படுகின்றன. ஜீ தமிழ்: 14-ம் தேதி காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம், மாலை நான்கு மணிக்கு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படமும் , 15-ம் தேதி, காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன. விஜய் டிவி: கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் […]
ஒவ்வொரு பண்டிகைகளுக்கு பின்னணியிலும் சுவாரசியமான புராணக் கதைகள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொங்கல் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? ஆம், தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட பண்டிகை வந்துவிட்டது. பொங்கல் என்றாலே சந்தோஷம் தான். இருக்காத என்ன? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழும் தமிழர் பண்டிகையல்லவா? பொங்கல் என்றாலே குழந்தைகளுக்கு ஞாபகத்தில் வருவது சர்க்கரைப் பொங்கல், கரும்பு, புத்தாடை, முக்கியமாக விடுமுறை. பெரியவர்களுக்கு, முக்கியமாக விவசாயிகளுக்கு, அது தங்கள் வாழ்வாதாரத்தைப் போற்றி, சூரிய […]
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் ,தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த மாதமாக தை விளங்குகிறது . இந்தப் பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இது அறுவடைத் திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில் இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது. விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். அந்த விவசாயிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு வாய் உணவிலும் – இந்த மண்ணிற்கும் நமக்கும், […]
கதிரவன் என்பவன் உலகத்தின் அடிப்படை இயக்க ஆற்றலாக இருக்கிறான். ஒரு பிண்டம் (உடம்பு) இயங்க வேண்டுமானால் வெப்ப ஆற்றல் தேவை. ஓர் அண்டம் (உலகம்) இயங்க வேண்டுமானால் கதிரவ ஆற்றல் தேவை. கதிரவன் இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. கல் தேரின் வேறு எந்தப் பாகத்திலும் கதிரவர்களை வைக்காமல், சக்கரத்தில் ஆரக்கால்களாகக் கதிரவ மூர்த்திகளை வைத்ததன் நோக்கமே, உலகங்களின் இயக்கத்துக்குக் காரணியாகக் கதிரவன் இருக்கிறான் என்பதுதான். எனவேதான் நமது பண்பாட்டில் கதிரவ வழிபாட்டுக்கு மிக […]
நமக்கு ஜல்லிகட்டை பற்றிய அறிமுகம் தேவை இல்லை .ஏனென்றால் தமிழனின் வீர விளையாட்டுகலில் ஒன்றான ஜல்லிகட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு ஆகும் . ஆனால் ஜல்லிகட்டு தான் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட வார்த்தை…தை புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு புகழ்பெற்றவை. இங்கு தான் வாடிவாசல் அமைத்து ஜல்லிகட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. பொங்கல் திருநாள் […]