Tag: Pongal Gif

பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் எப்போது? வெளியானது அறிவிப்பு…

சென்னை: புத்தாண்டு 2025 நாளை பிறக்கவுள்ளது, வருகின்ற ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இதன் மூலம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது இதற்காக அரசு ரூபாய் 249.76 கோடி செலவு செய்கிறது. அதன்படி, 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு […]

Pongal 2025 3 Min Read
Pongal Collection Token