சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் […]
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் இபபடத்தில் நடித்துள்ளனர் . நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் வெளியாகாததால் இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு அடுத்து அஜித் நடிப்பில் தயாராகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் கூட அவ்வப்போது வெளியானது. ஆனால், விடாமுயற்சி […]
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டதாக கூறி தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. பொங்கல் அன்று தேர்வுகள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை […]
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை வெளியிட நினைக்கும் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னதாகவே, தங்களுடைய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுவார்கள். அப்படி தான், அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் படமாக அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என ஏற்கனவே, அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் காரணமாக […]
சென்னை : நடிகர் அஜித் தன்னுடைய படத்தை ஒரு தேதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டால் அந்த தேதியில் எவ்வளவு பெரிய படங்கள் வந்தாலும், சொன்ன தேதியில் படத்தை வெளியீட்டுவிடுவார் என்றே கூறலாம். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் படத்தை இறக்கினார். அந்த பந்தயத்தில், இரண்டு படங்களும் வெற்றியடைந்தது என்றே கூறலாம். அதற்கு அடுத்ததாக விஜயின், வாரிசு படத்துடன் துணிவு படத்தையும் அஜித் […]