மாலை நேரத்தில் நாம் டீ, காபி அருந்தும் போது சூடாக போண்டா அல்லது வடை சாப்பிட வேண்டும் என நினைப்பது வழக்கம். அதற்காக கடைகளுக்கு சென்று நாம் வடை வாங்கும் பொழுது சில சமயங்களில் நமக்கு பிடித்தவாறு இருக்காது. ஆனால் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் போதும். அதை வைத்து எப்படி ஈசியாக, ருசியாக போண்டா செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மாவு அரிசி மாவு பச்சை மிளகாய் வெங்காயம் […]
வீட்டிலேயே தெருவோர டீ கடைகளில் கிடைக்கும் சுவையான இனிப்பு போண்டா 3 பொருட்களை வைத்து சுலபமாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் மைதா மாவு – 1 கப் தோசை மாவு – 1/2 கப் சீனி – 3/4 கப் ஏலக்காய் தூள் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பொடியாக்கிய சர்க்கரை மற்றும் தோசை மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். இதனுடன் லேசாக உப்பு சேர்த்து […]
தமிழ்நாடு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் போண்டா மாவுக்கு பதிலாக பூச்சிமருந்து மாவை கலந்து போண்டா செய்துள்ள மாமியாரால் நிகழ்ந்த சோகம். அவரது மகன் சுகுமார் மற்றும் மருமகள் பாரதி திருமணமாகி ஓராண்டு கூட நிறைவடையாதவர்கள். இந்நிலையில், மாமியார் லட்சுமியின் கணவர் பெரியசாமி கடைக்கு சென்று போண்டாவும் செடிகளுக்கு பூச்சி மருந்தும் வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மாமியார் லட்சுமி பூச்சி மருந்தை வைத்து அறியாமல் போண்டா மாவு சுட்டதாக தெரிகிறது. இதை அறியாமல் […]
நாம் இட்லி மாவில் இட்லியை தவிரா தோசை மட்டும் தான் போடுவோம். ஆனால் அந்த இட்லி மாவில் எப்படி போண்டா போடுவது அதற்கான உபகரணங்கள் யாவை என்பதை இன்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் இட்லிமாவு கடலைப்பருப்பு அரிசி மாவு பெரிய வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் மிளகாய் தூள் கடலை மாவு தேங்காய் துருவல் கறிவேப்பில்லை உப்பு செய்முறை வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில், இட்லி மாவுடன், […]
சென்னையில் பெண் ஒருவர் போண்டா சாப்பிடும் பொது திடீரென தொண்டையில் போண்டா சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். சென்னை சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி, அங்குள்ள கடையில் போண்டா வாங்கி வீட்டிற்கு வந்து அவரது தாயுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக பத்மாவதி போண்டா சாப்பிடும் போது திடீரென […]
சுவையான கடலை பருப்பு போண்டா செய்வது எப்படி? நமது அன்றாட வாழ்வில் அனுதினமும் புது, புது உணவு வகைகள் கண்டுபிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இதில் நாம் அதிகமாக காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்தும் போது, அதாவது தனீருடன் சேர்த்து சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் கடலை பருப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலைப்பருப்பு – ஒரு கப் வெங்காயம் – 1 பூண்டு பல் – 1 இஞ்சி விழுது – […]