Tag: PONAGAL LEAVE

பொங்கலுக்கு கட்டாகும் விடுமுறை …அப்சேட்டில் அரசு ஊழியர்கள்..

பொங்கல் முன்னிட்டு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏமாற்றம். பயிற்சி துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அலவலகங்களுக்கு மட்டும் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தைத்திருநாள் வருகின்ற 15ந்தேதி கோலகலமாக கொண்டப்பட உள்ளது.இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு அவரவர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடி மகிழ்வார்கள். நடப்பாண்டிற்கான அரசு மற்றும் ஆசியர்களுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களுக்கு தீபாவளி- பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் […]

PONAGAL LEAVE 5 Min Read
Default Image