பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கிறார். அதில், யானைக்கு பேய் பிடித்தது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நம்ம கோலிவுட் இயக்குனர்களிடம் இருந்து பேயை காப்பாற்ற வேண்டும் என பேய் முன்னேற்ற சங்கத்திடம் இருந்து கடிதமே வந்துவிடும் அளவிற்கு ஒரு காலத்தில் பேய் படங்கள் குவிந்து வந்தன. தற்போது வரை சுந்தர்.சி மற்றும் லாரன்ஸை தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அந்த அப்பாவி பேய்யை விட்டுவிட்டனர். அந்த பேய் கதையை தற்போது இன்னோர் இயக்குனர் கையில் […]
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பால தண்டாயுதபானி கோவில் வெகு சிறப்பு வாய்ந்தது.இந்த திருக்கோவிலில் உற்சவர் சிலையில் முறைகேடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் கடும் அதிர்ச்சியை பக்தர்களிடமும் , மக்களிடமும் ஏற்படுத்தியது.இந்த சிலை முறைகேடு கடந்த 2004ஆம் ஆண்டு பழனி பால தண்டாயுதபாணிக்கு என்று 200 கிலோ எடையிலான ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் அங்கு அதிரடியாக சோதனை செய்த ஜ.ஜி […]
சிலை கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், […]
சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல் ஐ.ஜி பொன். மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பணி நீடிப்பு வழங்கியதற்கு ஹெச் ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இன்று ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தனது பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக அவரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் அவர் இன்னும் பல சிலை கடத்தும் கயவர்களை பிடிப்பார் என்று தெரிகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி […]
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் திருட்டுப் போய் மீட்கப்பட்ட 13 சிலைகளின் உண்மைத் தன்மையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர்கள் 5 பேர் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோவிலில் இருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கபட்டது. அந்த 13 சிலைகளான சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலுகந்தம்மன், கிருஷ்ணர், அஷ்டதேவர், நடராஜர், அம்மன், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வள்ளி, […]