58 வருடமாக யாரும் கைது செய்யாத ஒரு ஆளை (தீனதயாளன் ) நான் தான் முதன் முதலாக கைது செய்தேன். என்னை போய் அவனை விட்டுடீங்கனு சொல்றது எந்த விதத்தில் நியாயம். ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் விளக்கம். தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக ஓய்வுபெற்ற சிலை கடத்தல் சிறப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் , சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் உடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டதாக பொன் மாணிக்கவேல் […]
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு நடிகர் பிரபு தேவாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் முகில் இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்’ இந்தப் படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்துள்ளார்.ஹீரோயினாகிய நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.படம் தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி. இருந்து துணிச்சலாக நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரியான ஜஜி பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் […]
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பதவிக்காலம் சென்ற மாதம் 30ஆம் தேதி நிறைவுற்றது. அதனால், பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சிலை கடத்தல் சிறப்பு பிரிவு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு பதவி காலம் முடிவு பெற்றபிறகு, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மேலும் பதவி காலத்தை நீடித்து உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. […]
சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல். இவர் தலைமையிலான சிலைகடத்தல் பிரிவு சிறப்பு குழு திருநெல்வேலியில், காணாமல் போன சிலையை கண்டறிய முடியவில்லை என 37 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன சிலையை கண்டுபிடித்துள்ளனர். திருநெல்வேலி, கள்ளிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையர் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்த நடராஜர் சிலை 37 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனது. அப்போது திருநெல்வேலி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, […]
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோகமிஸ்தர் சிலை செய்வதில் முறைகேடு நடந்தது தொடர்பாக அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கவிதா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் பணியில் இருந்து பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிராக கவிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தரப்பு, கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிராக இன்னும் ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. தற்போது […]
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றுவிட்டார்.இருந்தாலும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக, பொன்.மாணிக்கவேலை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. இந்நிலையில் பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.அதில்,சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை […]