Tag: #Pomegranate

மாதுளை பிரியர்களே.! மறந்தும் கூட இந்த நேரத்தில் மாதுளையை சாப்பிடாதீங்க..

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை ஒளித்து  வைத்திருக்கும். அதிலும் மாதுளை எண்ணில் அடங்கா நன்மைகளை வைத்துள்ளது. அதனால்தான் முத்துக்களின் ராணி எனவும் புகழப்படுகிறது.பல மாத்திரைகள் சேர்ந்து செய்யக்கூடிய இசையத்தை இந்த மாதுளை அசால்டாக செய்துவிடும்.இதில் விட்டமின் ஏ ,விட்டமின் சி ,கே, ஒமேகா 5 ஆன்ட்டி ஆக்சிடென்ட், மற்றும் பாலிபீனால்,இரும்பு சத்து   அதிகம் நிறைந்துள்ளது. இதில் பாலிபீனால் அதிகம் உள்ளதால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் […]

#Pomegranate 6 Min Read
eating pomegranate

முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கும் மாதுளை!

முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.  இன்று நாகரீகம் வளர்ந்துள்ளதால், நமது உணவு முறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நமது கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளில் இது ஏற்பட்டுள்ள நாட்டம், நமது சரும அஆரோக்கியதை மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. இதனால், நமது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க வழிவகை செய்கிறது. தற்போது இந்த பதிவில், முகத்தில் வடியும் எண்ணெய் பசையை போக்க […]

#Pomegranate 3 Min Read
Default Image

இரும்புச் சத்து நிறைந்த இயற்கை வளங்கள் சிலவற்றை அறிவோம்!

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முக்கியமாக இரும்புச் சத்துதான் அதிக அளவில் தேவைப்படுகிறது. இரும்புச் சத்துக் குறைபாட்டால் பலவித பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. உடல் உள்ளம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இரும்பு சத்து மிக நல்லது. இரும்பு சத்து நிறைந்த சில பழ வகைகளை பற்றி நாம் இன்று பார்க்கலாம். பேரிச்சம் பழம் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்தது. 100 கிராம் பேரிச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான 50 சதவீத இரும்புச்சத்து நிறைந்துள்ளது. […]

#Pomegranate 6 Min Read
Default Image

மாதுளையின் மகத்தான மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்!

இயற்கையில் நமக்கு வரமாக கிடைத்துள்ள பழங்கள் நமது உடலிலுள்ள நோய்கள் மற்று தேவையற்ற கிருமிகளை அழிக்கக்கூடிய குணநலன்கள் நிறைந்துள்ளது. அதிலும் மாதுளம்பழத்தில் உள்ள மிகச்சிறந்த சத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம் வாருங்கள். மாதுளையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் மாதுளம் பழத்தில் பழம் மட்டுமல்லாமல் அதன் பூ, பட்டை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது தான். மாதுளை பழத்தில் இரும்பு சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புகள் மற்றும் பல்வேறு உயிர் சத்துக்கள் […]

#Pomegranate 7 Min Read
Default Image

காலையில் இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் போதும்… கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா..?

காலையில் எழுந்தவுடன் ஆப்பிள் மற்றும் திராட்சை மாதுளை பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்கும். ஆப்பிள்: காலையில் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது ஆப்பிளில் வைட்டமின் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து புரதச்சத்து இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது , மேலும் பாஸ்பரஸ் பொட்டாசியம் சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது . இந்த பழத்தை உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து உடலை […]

#Pomegranate 9 Min Read
Default Image

தினமும் மாதுளை பழம் சாப்பிட்டால் இத்தனை பயன்களா ?

மாதுளம் பழம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தலையில் முடியில்லாதவர்களுக்கு விரைவில் முடி வளர உதவுகிறது. பழங்களில் மிகவும் சுவையான பழம் என்றால் மாதுளை பழம் என்று கூறலாம் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் இந்த பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் நம் உடலில் ஏற்படுகிறது .மேலும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: மாதுளை பழத்தில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பைட்டோ கெமிக்கல்கள் இது அனைத்தும் அதிக அளவில் […]

#Pomegranate 5 Min Read
Default Image

மாதுளை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

மாதுளம் பழம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் தலையில் முடியில்லாதவர்களுக்கு விரைவில் முடி வளர உதவுகிறது.  பழங்களில் மிகவும் சுவையான பழம் என்றால் மாதுளை பழம் என்று கூறலாம் சிரியவர்களிலிருந்து  பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் இந்த பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் நம் உடலில் ஏற்படுகிறது .மேலும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: மாதுளை பழத்தில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பைட்டோ கெமிக்கல்கள் இது அனைத்தும் அதிக அளவில் […]

#Pomegranate 4 Min Read
Default Image

கோடை வெப்பத்தை தாங்க முடியலையா அதிலிருந்து தப்பிக்க டிப்ஸ்

நமது உடலில் வெப்பம் அதிகரிப்பதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. எனவே இந்த வெப்பநிலை மாறுபட்டால் அதிக அளவு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதிலும் தற்போது நிலவி வரும் கோடைகாலத்தில் பலருக்கும் பல விதமான நோய்கள் உடற் சூடு காரணமாக ஏற்படுகிறது. இந்த் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்க பல வழிமுறைகளை நாம் கையாண்டாலும் அதில் இருந்து நமக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. கோடைகாலத்தில் இருந்து நம்மை எவ்வாறு நோய்தொற்றுகளில் இருந்து […]

#Pomegranate 7 Min Read
Default Image

இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் 5 பழங்கள் என்னென்ன?

நமது உடல் சரியாக இயங்க உணவு அவசியம்; அந்த உணவு சில அடிப்படை சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருத்தல் மிக அவசியம். உணவில் சரிவிகித சத்துக்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே உடலின் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சரியான சத்துக்கள் பெற்ற உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இரத்தம் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பதிப்பில் இரத்தத்திலுள்ள […]

#Pomegranate 5 Min Read
Default Image

இதய நோய்களை தடுக்க வாரத்திற்கு 2 முறையாவது இந்த 6 உணவுகளை சாப்பிட்டு வாங்க..!

ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் இதயம் என்பது மிக முக்கியமான உறுப்பாக்கும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த செயலையும் செய்ய இயலும். மற்ற உறுப்புகளை விட இதயம் அதி முக்கியமான உறுப்பு. இதனை என்றுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள, ஒரு சில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். அவை என்னென்ன உணவு என்பதை இனி அறிந்து கொண்டு, பயன் பெறுவோம். கிரீன் டீ அதிக ஆரோக்கியமாக இருக்க தினசரி கிரீன் டீயை குடித்தாலே […]

#Heart 5 Min Read
Default Image

வறட்டுஇருமலுக்கு உடனடி தீர்வு…

வறட்டு இரும்பல் உடனே நிற்க, சிறிய இஞ்சி துண்டை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பை தூவி அதோடு துளசி சேர்த்து மென்றால் போதும். இருமல்  விரைவில் குணமாகும். 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கலந்து விடவேண்டும். இதனை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ […]

#Pomegranate 3 Min Read
Default Image