நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே இந்த சட்டம் […]
நேற்று துப்புரவு பணியாளர் இன்று ஊராட்சி மன்ற தலைவர். மனம் மகிழவைக்கும் மகத்தான சம்பவம். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா கான்சாபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் அந்த பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக இருந்த திருமதி. சரஸ்வதி, அந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டுயிருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில் இதில் திருமதி. சரஸ்வதி தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி மன்ற தலைவரான திருமதி. சரஸ்வதி, தனது அரசு பணியை […]
நமது நாட்டின் முன்னால் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து தற்போதைய பாரத பிரதமர் மோடியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 200 பேராசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் அதிக மக்களவை தொகுதியுள்ள மாநிலம் உத்திரபிரதேசம்.இந்த உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சேனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் உத்தரபிரதேசம் […]
நம் அண்டை நாடான சீன பல்வேறு இடையூறுகளை இந்தியாவிற்க்கு ஏற்படுத்தி வருகிறது.இந்தியா-சீனா போரின் போது இந்தியா அடைந்த படுதோல்வியின் நினைவுகளை யாரும் அவ்வளாவு எளிதில் மறக்க முடியாது.அந்த போரின் விளைவாக இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியான அகாய்ச்சீனை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இது போக அருணாசல பிரதேசம் எனக்குத்தான் சொந்தம் என்று கொக்கரித்துக்கொண்டு இருக்கிறது.இது போக டோக்லாங் பிரச்சனையை கிளப்பி வருகிறது.எனவே சீனாவின் கொட்டத்தை அடக்க சீன எல்லையில் இந்தியா 44 முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை அமைக்க திட்டத்தை […]
பாரத பிரதமர் மோடி கேரளா மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக நேற்று மாலை சென்றார். கேரள மாநிலத்தில் கொல்லம் பைபாஸ் சாலை உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பாரத பிரதமர் மோடி பேசியதாவது,கடந்த நான்கு ஆண்டுகளில் எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 142வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். உலகிலேயே வேகமான வளர்ச்சி இதுவாகும்.சபரிமலை விவகாரத்தில் இடதுசாரிகளின் நடவடிக்கை வரலாற்றில் மோசமான அரசு அல்லது கட்சிகளின் செயல்பாட்டை காட்டிலும் மிகவும் […]
தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறுஅரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறிவரும் நிலையில் இதுகுறித்து விசிக தலைவர் கூறியுள்ளதாவது,நிவாரணப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் திருவாரூர் தேர்தலை தள்ளிவைப்பது நல்லது என திருமாவளவன் கூறியுள்ளார். திமுக, அதிமுக உள்ளிட்ட அணைத்து கட்சிகளும் வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் மண்ணு அளித்துள்ளன என அவர் தெரிவித்தார். நிவாரணப் பணி நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் என்பது உளவியல் ரீதியாக மக்களை பாதிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி […]
மேற்குவங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக முடியுமானால் அது மம்தா பானர்ஜி மட்டுமே’ என மேற்குவங்க பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே நிறைய மோதல்கள் இருந்து வருகிறது. முன்னதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் பேரணை நடத்த மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்தார்.டிஹனால் இரு கட்சியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசியிருப்பது தேசிய அளவில் பாஜகவினர் மத்தியில் […]
கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள சீர்மிகு திட்டங்களுள் ஒன்றான , ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த உருவாக்கப்பட்ட நதிகள் சீரமைப்பு கழகம் உயர் அதிகாரிகளின் மெத்தனத்தாலும், கவனக்குறைவலும்,தங்களுக்குள் நடக்கும் அதிகர போட்டியாலும், வேலையால் முடங்கி போய் உள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் […]
தற்போது இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முண்ணேற்றக்கழகத்தின் சார்பாக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் இதுகுறித்து அதிமுக எம்பியும்,மக்களவை துனைசபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 10-ம் தேதி அஇஅதிமுக வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தேர்தலை நடத்துவதும், ஒத்திவைப்பதும் […]
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு பகுதியில் சுமார் ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் தரம் வாய்ந்தவர் என்றும் கூறினார். இதில் பங்கேற்று பேசிய அவர் தனியார் பள்ளி ஆசிரியர்களை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தகுதிதேர்வுகளில் பங்கேற்று […]
காலால் பெண்ணை உதைத்த கவுன்சிலரை திமுக தலைமை கழகம் நீக்கி அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளது. பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு […]
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை […]
ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனம், இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள் என திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக பொருளாளர் துரைமுருகன் காட்டம். DINASUVADU
திமுக தலைவர் கூறியாதவது,அ.தி.மு.க அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி ஊழலின் மணியான “கதாநாயகனாக” இருந்து, அரசு கஜனாவை, தனது சொந்தங்களின் நிறுவனங்கள் மூலம், அப்படியே “ஹைஜாக்” செய்து, கொள்ளையடித்து வருவது பற்றிய புகாரை, இன்றைய தினம் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் அளித்துள்ளார். இந்த பகல் கொள்ளை பற்றிய பகீர் தகவல்களை, தனியார் ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டதற்காக, தனியார் ஆங்கில நாளிதழின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கோமல் கவுதம் மற்றும் உதவி ஆசிரியர் […]
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் தலைவருமான தோழர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில வாரங்களுக்கு பின்னர் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் அவர் முச்சுத் திணறல், சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். DINASUVDU
தமிழ் நாடு,வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக புது தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: “உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சித் துறையாக” உருக்குலைத்திருப்பது, […]