Tag: polyticcs news

ஜேஎன்யு கொலைவெறி தாக்குதல்… அவர்களுக்குள்ளே அந்த கருப்பு ஆடு.. காவல்துறை ஆதாரத்துடன் விளக்கம்..

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில்  கடந்த வாரம் 5ம் தேதி  மாணவர்கள் பேரணியில் புகுந்த மர்ம நபர்கள் போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை நடத்தியது இடது சாரி மாணவர்களே என டெல்லி காவல்துறை அறிவிப்பு.. இந்த கொடூர கொலைவெறி  தாக்குதலால் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் காயமடைந்தனர். இதற்கு பல அமைப்புகளும் , அரசியல்தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறையினரும்  தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக  வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்திற்கு உரிய […]

INDIA NEWS 4 Min Read
Default Image