டெல்லியில் பெய்த தொடர் மழையால் காற்றில் உள்ள தரம் அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் அவதியுற்று வந்ததாகவும் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக காற்றில் உள்ள மாசு குறைந்து காற்றில் உள்ள தரம் அதிகரித்துஉள்ளதாக சுற்றுசூழல் அமைப்பான கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.B 10 மாசுவின் நிலை 32 ஆகவும்,B 2.5 மாசுவின் நிலை 29 ஆகவும் மாறியுள்ளது. இதே நிலை நீடிக்க வேண்டும் என்றால் மாசு ஏற்படுத்தும் காரணிகளை தவிர்க்க வேண்டும் என்றும் […]