விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 61.04 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தகவல். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்று வரும் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.40% வாக்குகள் பதிவாகி உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டையில் 49.70%, வேலூர் 52.32%, தென்காசி 55.29%, செங்கல்பட்டு 46.30%, கள்ளக்குறிச்சி 53.27%, திருப்பத்தூர் 41.24%, விழுப்புரம் 61.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் […]