கடந்த 2012 -ம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் மூன்று வருடம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மீதம் இருந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அந்த 4 பேருக்கும் நேற்று தூக்கு தண்டனை வழங்கி அரசு தனது கடமையை […]