பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும் சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும் நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. மேலும் […]
இசையமைப்பாளர் இளைய ராஜா தமிழ் சினிமாவை தனது இசையால் தன் பக்க இழுத்தவர். இவர் பல பால்களுக்கு இசையமைத்தது மட்டுமல்லாது பல பாடல்களை எழுதியுமுள்ளார். இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளைய ராஜாவும் இதற்கு குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,பொள்ளாச்சியில் நிகழ்ந்தது போன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ கூடாது என தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் சூர்யா சில வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், இந்த சம்பவத்தால் தமிழகமே கொந்தளித்து வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் குரலாக இருந்து வருகிறது. பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் சூர்யா சில […]
பொள்ளாச்சி விவகாரம் குறித்து கொதித்தெழுந்த நடிகர் சத்யராஜ். பொள்ளாச்சி விவகாரம் குறித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்த பாலியல் பிரச்னை தமிழகத்தையே கொதித்தெழ வைத்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சத்யராஜும் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்துள்ளார். இவர் செய்தியாளர்களுக்கு […]
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வளம் வருபவர் பா.விஜய். பொள்ளாச்சி வீதிகளில் வைத்து அவர்களை பொதுமக்கள் முன்பு தூக்கிலிட வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வளம் வருபவர் பா.விஜய். இவர் நடிகர் மட்டுமல்லாது சிறந்த பாடலாசிரியரும் கூட. இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போது வரவேற்பு உண்டு. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்து தமிழ்நாடே கொந்தளித்துள்ளது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் இதற்க்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் […]
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல்சம்பவம். பொள்ளாச்சி விவகாரம் குறித்து கமலஹாசனின் அதிரடி பேச்சு. பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மயக்கி, வர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது ஒரு கும்பல். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8 பேர், இதில் நான்கு குற்றவாளிகள் முக்கிய குற்றவாளிகள். இவர்கள் நன்கு பேரும் குண்டர் சட்டத்தின் […]