பொள்ளாச்சி சம்பவம் குறித்து கொதித்தெழுந்த நடிகை வரலக்ஷ்மி. அமைதியாக இருந்தால் ஒருநாள் அவர்களது வீட்டிலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடக்கும். கடந்த சில நாட்களாகவே இந்தியாவையே கொந்தளிக்க வைத்த ஒரு சம்பவம் பொள்ளாச்சி விவகாரம். 7 ஆண்டுகளாக பல பெண்களை வைத்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சில கொடூரர்களின் வெறிச்செயல் இன்று வெளியரங்கமாகியுள்ளது. இதனையடுத்து, பல தரப்பினரும் இதற்க்கு குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி இது குறித்து கூறுகையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து பெரிய நடிகர்கள் […]