7 கைதிகள் பொலிவியா நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் கொல்லப்பட்டனர். நோடோரியஸ் என்ற இடத்தில் உள்ள சிறைக் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். கைதிகளுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்கள் சிறைச்சாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலவரத்தை அடக்க போலீசார் சுட்டதில், 7 கைதிகள் உயிரிழந்ததுடன் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கேபிள் கார்கள் பயன்பாடு மலை பிரதேசங்களில் அதிக அளவு பயன்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த சேவை கின்ன்ஸ் சாதனையாக படைத்துள்ளது பொலிவியா. பொலிவியாவில் உள்ள கேபிள் கார் சேவை உலகின் மிக நீண்ட தூர சேவையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அங்குள்ள லா பஸ் (La Paz) மற்றும் எல் அல்டோ (El Alto) நகரங்களுக்கிடையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் கேபிள் கார்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அரசின் பொதுத்துறை […]