மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் மரணம். இதுகுறித்து விளக்கமளிக்க மணித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மடை பகுதி உள்ளாட்சி தேர்தலின் போது வாக்களித்து விட்டு வந்த போது நிறை மாத கர்ப்பிணி கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்களாளே பிரசவமும் […]