ஏகம் சாட் ஒற்றுமை இசை நிகழ்ச்சி என்ற 50 வது சிம்பொனி இசை நிகழ்ச்சியில் ஆஸ்கர் புகழ் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் பிரிவினை அரசியல் குறித்து கேள்வி ஒரு கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் இன்றைக்கு மக்கள் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். ‘ஒற்றுமை’ என்று நீங்கள் கூறும்போது, ‘நீங்கள் என்ன ஒற்றுமையைப் பற்றி பேசுகிறீர்கள்?’ பிளவுபடுத்தும் அரசியல் நிறைய […]
விவசாய பயிர்கள் வெட்டுக்கிளி தாக்கி பாதிப்பு. வினோத முறையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட் தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் , ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக […]
பிரேசில் நாட்டுடனான ஒப்பந்தத்திற்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இரு நாடுகளின் உறவு மேலும் சிறக்கும் என எதிர்பார்ப்பு. தலைநகர் புது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக , இந்தியா மற்றும் பிரேசில் நாட்டிற்க்கு இடையே கையெழுத்தாக உள்ள ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், இரு நாடுகளுக்கிடையேயான குற்றங்கள், தீவிரவாதத்துடனான தொடர்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல் போன்ற […]
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையன்று நடப்பு ஆ ணடான 2020-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்தியாவை பொறுத்தவரை பட்ஜெட் என்பது வெறும் நிதி நிலை அறிக்கை அல்ல. அதன் பின் மிகப்பெரிய வரலாறே உள்ளது. அதிலும் தனி பட்ஜெட்டாக இருந்த ரயில்வே பட்ஜெட், தற்போது பொது பட்ஜெட்டுடன் இனைக்கப்பட்டுள்ள பல நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த சிறப்பு பார்வை. கடந்த 2017 […]
ரஜினியின் கருத்து குறித்த ஓர் தேடல். ரஜினியின் கருத்து உண்மை, அன்றைய நாளிதழ்கள் ஆதாரம். தலைநகர் சென்னையில் நடந்த, துக்ளக் வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘முரசொலி படிப்பவர்கள் தி.மு.க-வினர் என்றும், துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் திமுகவை நேரடியாக விமர்சித்து இருந்தார். மேலும், 1971-ல், ராமர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலம் சென்றவர், பெரியார்’ சேலத்தில் ஈ.வெ.ரா., அவர்கள் நடத்திய ஊர்வலத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை சிலைகளை […]
இந்தியாவின் குடியுரிமை சட்டம் தேவையில்லாதது என அண்டை நாட்டு பிரதமர் கருத்து. எனினும் இது இந்தியாவின் உள் விவகாரம் எனவும் கருத்து. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டமானது நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் வெளியேறும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் முஸ்லிம்களைத் தவிர்த்து இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி மற்றும் கிறிஸ்தவர்கள் என 6 மதங்களைச் சார்ந்தவர்களுக்குக் […]
நிறைவு பெற்றது இந்திய-ஜப்பான் கடலோர காவல் படையின் கூட்டு பயிற்சி. இதில் பாதுகாப்பை பலப்படுத்த தலைமை இயக்குனர் புதிய அறிவிப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கைபற்றினர். இந்த விவகாரத்தில் இந்திய கடலோர காவல்படை அதிரடியா செயல்பட்டு அந்த கப்பலை மீட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா – ஜப்பான் கடலோர காவல்படையின் கூட்டுபயிற்சி வங்க கடலில் நடந்தது வருகிறது. இந்த ஆண்டுக்கான இந்தியா-ஜப்பான் 19வது கூட்டுப்பயிற்சி […]
காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் புதிய திருப்பம். கொலைக்கு மூல காரணமாக இருந்த முக்கிய தீவிரவாதி அதிரடியாக கைது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தீவிரவாதிகள் எஸ்ஐ வில்சனை கொலைசெய்ததற்கான காரணத்தை […]
குடியுரிமை சட்ட விவகாரம் ஆளுநருக்கு முதல்வர் பதிலடி. இந்திய அரசியல் சாசனத்தை ஆளுநர் படிக்க வேண்டும் என அறிவுரை. குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் பயனில்லாதது என அந்த மாநில ஆளுநர் தனது எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார். மேலும் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் விமர்சித்த ஆளுநர், நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று கூறி இருந்தார். இந்நிலையில் கேரள மாநிலம் […]
இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டம், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுடன் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். இந்த சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம். இந்த போராட்டங்களால் நாட்டில் அமைதியின்மையும் ஏற்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பஞ்சாப் மாநிலத்திலும் நடைபெற்று வந்தது.ஆனால் அந்த போராட்டங்கள்அமைதியாக நடைபெற்றது இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், […]
நிர்பயா வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு உறுதி. கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர். கடந்த 2012 ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் 2 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான ராமன் சிங் என்பவன் தில்லி திகார் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். ஏனைய 4 […]
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக சார்பில் நிதியுதவி. சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரியிடம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் வாக்குமூலமும் கொடுத்துவிட்டனர். இந்நிலையில் தற்போது, இதில் இறந்த வில்சன் அவர்களின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ரூ.5 லட்சம் […]
தேர்வு குறித்த மன அழுத்தத்தை குறைக்க புதிய முயற்ச்சி. நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சந்திக்க முடிவு. நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரத பிரதமர் மோடி மானவர்களை சந்தித்து அறிவுரைகளை கூறி வருகிறார்.இந்த வகையில், இந்த ஆண்டுக்கான இந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள […]
பல மணி நேரம் பனியில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு. அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயம். இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஷனாஸ் தனது குடும்பத்தினருடன் 3 அடுக்கு மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை இந்த கட்டிடம் பனிச்சரிவில் சிக்கி பனியில் புதைந்தது. இந்த பனிச்சரிவில் ஷனாசின் ஒரு மகனும், ஒரு மகளும் பனியில் புதைந்து உயிரிழந்தனர். இந்நிலையில் […]
கட்சி கொடியை பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி கட்சி நிர்வாகி பலி. அதிமுக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ராமகிரி என்ற பகுதியை சேர்ந்தவர் வடிவேல், இவரது வயது 50.இவர் ராமகிரி 15வது வார்டு அதிமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி திலகவதி, இவருக்கு வயது 46.இவர் குஜிலியம்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.இந்நிலையில் நேற்று ராமகிரியில் நடக்கவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் […]
இந்தியாவுக்கு பல முனைகளில் குடைச்சல் கொடுக்கும் சீனா. காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது, காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் அனைத்தும், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்ற கருத்தை தெரிவித்துள்ளன.ஆனால், […]
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து கேரள அமைச்சரவை அளித்த அவசரச் சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கையெழுத்திட மறுத்ததாக கேரள ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியதாவது, நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டும் இருந்தால் அதற்கு ஜனநாயகம் ஒப்புக்கொள்ளாது. எனக்கென்று சொந்தமாக மூளை என் உள்ளது. மாநில அரசின் ஒவ்வொரு முடிவிலும் ஆளுநராகிய நான் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு முறையாக சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த சமூகநலத் துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அதிரடி திட்டங்களால் புதுப்பொழிவு பெறப்போகும் அரசு பள்ளிகள்.. தமிழகம் முழுவதும் மொத்தம் 49,554 சத்துணவு மையங்கள் மூலம் தினமும் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர்கள் பசியாறி பயன் அடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண்டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் […]
உலக தமிழர்கள் கொண்டாடும் சிறப்பு திருநாளான பொங்களுக்கு கனடா நாட்டின் பிரதமர் பொங்கள் வாழ்த்து. பெருமிதம் கொள்ளும் வாழ்த்திற்க்கு மனம் மகிழும் மக்கள். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடி வருகிறனர். தை மாதம் முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்திய அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சர் குழு ஆய்வு நடத்த திட்டம். பல்வேறு குழுவாக சென்று ஆய்வு செய்ய திட்டம். இந்திய அரசியலமைப்பு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த இருயூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநர்கள் ஆட்சியின் கீழ் செயல்படுகிறது.இந்த நிலையில், வரும் ஜனவரி .18-ம் தேதி முதல் ஜனவரி 24 ம் தேதி […]