பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடாவிட்டால் அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்படும் என கூறியுள்ளது. மேலும், செயல்படாமல் இருந்த, பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத […]
கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக முதல் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் வியூகம் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு: அந்த வகையில்,சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து,கட்சியை மேம்படுத்துவது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்ததாகவும்,காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்த நிலையில்,அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. புதிய […]
மக்களை நேரில் அணுகப்போவதாக தான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பிரசாந்த் கிஷோர் சூசகம். 2014 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக முதல் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோரின் வியூகம் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பீகார் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட பிரசாந்த் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையில் பொது சுகாதார ஆய்வாளராக 8 ஆண்டுகள் பணியாற்றியர். தற்போது, தேர்தல் வியூகம் வகுக்க பல்வேறு […]