தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை. ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த பணிகளை […]
அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் ஆணையம் 1951 ஆர்பி சட்டம் பிரிவுகள் 29A & 29C க்கு கட்டுப்படாததற்காக (2100 RUPPs) களுக்கு எதிராக தரப்படுத்தப்பட்ட நடவடிக்கையைத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு 111 […]
தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து 87 கட்சிகள் அதிரடி நீக்கம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி நாட்டில், 2,796 பதிவு செய்யப்பட்ட நிலையில், இதில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அரசியல் கட்சிகள் நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. இதனால், தேர்தல்களில் போட்டியிடாத, முறையாக கணக்குகள் […]
25,000 பேர் இருந்தால் தான் அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சையை சேர்ந்த தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் தமிழ் நேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ,அங்கீகரிக்கப்படாத லெட்டர் பேடு அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. குறைந்தபட்சம் […]
சென்னையில் பேனர் மேலே விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பேனர் விவகாரத்தில் தமிழக அரசு மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம்.அந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ? சுபஸ்ரீயை இழந்து நிற்கும் பெற்றோருக்கு அரசு என்ன செய்யப்போகிறது? பேனர் வைத்து அழைத்தால்தான் அரசியல்வாதிகள் வருவார்களா? மேலும் குற்றம் நடக்க […]