ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய விரும்பவில்லை.! வந்தால் 100% உழைப்பை வழங்குவேன் – நடிகர் சோனு சூட்

ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை என்றும் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் 100% உழைப்பை வழங்குவேன் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். தனியார் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சோனு சூட் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியலில் இணைய பல்வேறு வாய்ப்புகள் வந்தது. ஆனால், நடிகனான நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. நான் விரும்பும் … Read more