இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம். தமிழக முதல்வர் துவக்கிவைப்பு. தமிழகம் முழுவதும் இன்று போலியோ முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது . இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்க்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், அங்கன்வாடி மையம், துனை சுகாதார மையம், பள்ளிகளில், அரசு மருத்துமனை என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலியோ முகாம்களையும், தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து வழங்கும் […]